இலங்கையின் இளம் கிரிக்கெட் வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்தை பாராட்டிய ரவிசந்திரன் அஸ்வின்

எல்பிஎல் 2022 இல் இலங்கையின் இளம் கிரிக்கெட் வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த் சிறப்பாக செயல்பட்டதற்காக இந்திய சுழற் பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். தனது யூடியூப் தளத்தில் பேசிய அஷ்வின், கிரிக்கெட் வர்ணனையாளர் ரஸ்ஸல் அர்னால்ட் அணுகி, வியாஸ்காந்த் தன்னைத் தொடர்பு கொள்ளக்கோரியதாகவும் தெரிவித்துள்ளார். இலங்கையின் இளம் கிரிக்கெட் வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த் பல்வேறு போட்டிகளில் தனது திறமையை வெளிக்காட்டி வரும் நிலையில்,வியாஸ்காந்த் மேலும் தெரிவித்துள்ளதாவது, வியாஸ்காந்த் சிறந்த கிரிக்கெட் வீரர்.அவர் என்னைப் போலவே உயரமானவர், … Continue reading இலங்கையின் இளம் கிரிக்கெட் வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்தை பாராட்டிய ரவிசந்திரன் அஸ்வின்